குப்பைக்கு குட்பை
WEALTH FROM WEASTE CRAFTS
நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து துக்கி எறியும் பொருட்களை எப்படி மறு சுழற்சி முறையில் உபயோகமுள்ள பொருளாக மாற்றி வருமானத்தை பெருக்கி சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம். இதனால் நம்முடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு உதவும் பொருட்டு அறிய பொக்கிஷ படைப்பாக இந்த புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் வீட்டிலிருந்தே குறைந்த முதலீடில் அதிக லாபத்துடன் வருமனம் பெற்றுத்தரக்கூடிய சிறு கைவினைப்பொருட்கள் செய்முறைகள் பற்றி படத்துடன் சுலபமாக புரிந்துகொள்ளகூடிய விதத்தில் படத்துடன் விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நூலை பயன்படுத்தி வீணாக குப்பைக்கு போகும் பொருள்களை கொண்டு உபயோகமான பொருளை உருவாக்கி தங்கள் பொருளாதரத்தை மேம்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்
வாழ்க வளமுடன்!
இங்ஙனம்,
S.V. KUMAR
ஆசிரியர்
படைப்பு : 1 குருவிக்கூடு
தேவையான பொருட்கள்:
- பலூன்
- நூல்கண்டின் weast உருளை
- கத்தரிக்கோல்
- fabric கலர்
- குருவி பொம்மைகள் 2
செய்முறை:
- நூல்கண்டு சுற்றியிருக்கும் உருளைகளை துக்கி எறியாமல் அவற்றை வளையங்களாக
S. V. குமார்
சென்னை.
9840478392